உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 74
  • யெகோவா தப்புவிப்பவர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தப்புவிப்பவர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா தப்புவிப்பார்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவா தப்புவிப்பார்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 74

பாட்டு 74

யெகோவா தப்புவிப்பவர்

(சங்கீதம் 18:1, 2)

1. தீர்க்கதரிசனம் நிறைவேறிடவே,

இப்பூமிக்கு ஐயோ! சாத்தான் தள்ளுண்டானே,

தேவன் கிறிஸ்துவை அரசராக்கினார்;

பாடுவோம்: ‘தேவன்தப்புவிப்பார்.’

(பல்லவி)

2. நம் உத்தமத்தைச் சோதிக்கும்அழுத்தங்கள்,

இந்த உலக ஆவியின் தாக்குதல்கள்,

சகிக்கசிந்தை செயல்சுத்தம் காப்போம்.

முடிவில் நாம் உயிர்தப்புவோம்.

(பல்லவி)

3. விரைவில் இயேசு நசுக்குவார் சாத்தானை.

வருத்தம், மரணம், அலறுதல் இல்லை.

வானம் பூமிபுதிய தாக்குகிறார்.

அறிவர் தேவன் தப்புவித்தார்.

(பல்லவி)

யெகோவா தப்புவிப்பார் உத்தமரை.

எதிரிகள் காண்பர், அவர் மகாகன்மலை.

தேவ ஊழியராய் தைரியமாக துதிக்கிறோம்.

தப்புவிக்கும் யெகோவாவின் பெயர் போற்றுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்