உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 83
  • சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் பரிசுத்த தேசம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • எமது கிறிஸ்தவ சகோதரத்துவத்தை ஆசீர்வதியும்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘ஒரு புதிய பெயர்’
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • பேருக்கு ஏற்றபடி வாழ்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 83

பாட்டு 83

சீயோனின் மகிழ்ச்சிக்குக் காரணம்

(ஏசாயா 66:8)

1. யெகோவாவின் தேசமும்

இன்று பிறந்தது;

அவ்விடம் ஒருபோதும்

இல்லையே துக்கிப்பு.

ஆம், பரலோக

சீயோன்குமாரர் பெற்றாளே.

யெகோவாவின்பெயரை

அறிவித்தனரே.

பல்லவி

2. இத்தேசத்தின் பிறப்பு

மகிழ்ச்சி தந்தது;

ராஜ்ய அக்கறை,

மந்தை கவனிக்கிறது.

சீயோனின்பிள்ளைகளாய்

தேவ சொல் ஏற்றனர்.

அஞ்சாமல் தைரியமாக

பிரசங்கிக்கின்றனர்.

(பல்லவி)

3. யெகோவா தேசங்களை

அசைவிக்கிறாரே.

தெரிந்து கொள்ளப்பட்டோர்

வருகின்றனரே.

தேவனைப்புகழ்வது

அரிய சிலாக்கியமே.

யெகோவாவைப் பணிந்து

வணங்குவார்களே.

(பல்லவி)

பரமசீயோனுடன் மகிழ்வீர்!

யெகோவாவின் நேசத்தையும் காண்பீர்!

ஓர் அடையாளம் அவள்குமாரர்;

தேவமேசையில் புசிக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்