உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 178
  • மேம்பட்ட “தேவ சமாதானம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மேம்பட்ட “தேவ சமாதானம்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஐக்கியமாக வேலை செய்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மனிதரைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 178

பாட்டு 178

மேம்பட்ட “தேவ சமாதானம்”

(பிலிப்பியர் 4:7)

1. மேம்படுகிறது

தேவசமாதானமே.

மனஅமைதி உள்ளதே,

அச்சநிலை நீங்கிற்றே.

தேவ சமாதானம் மனம்,

இதயம் காத்து

ராஜ்யத்திற்கிசைய நம்மை

நிலையாய் வைக்கிறது.

2. மனிதவர்க்கத்தைக்

கவலை ஒடுக்கவே.

அதன் பாதிப்பு நாசமும்

கடும் எரிச்சலுமே

சோர்வடையமாட்டோம்;

யெகோவாவை மறவோம்.

அவர் பாசம், பாதுகாப்பு

வழங்கும் சமாதானம்.

3. தேவன் சார்ந்திருப்போம்,

தேவைகள் அளிக்கிறார்.

மரிக்கும்வரை தயவாய்

வழிநடத்திடுவார்.

அவர் சமாதானம்மிக்க

மகிழ்ச்சிதரும்.

தேவசித்தம் செய்ய நாடி

முன்னேறிடுவோம் நாமும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்