உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 58
  • யெகோவா, “சகலவிதமான ஆறுதலின் தேவன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா, “சகலவிதமான ஆறுதலின் தேவன்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘சகலவிதமான ஆறுதலின் தேவனிடமிருந்து’ ஆறுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துயரப்படுவோருக்கு ஆறுதலளியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 58

பாட்டு 58

யெகோவா, “சகலவிதமான ஆறுதலின் தேவன்”

(2 கொரிந்தியர் 1:3-7)

1. தேவன் பேராறுதல் அளிக்க,

அவர்பாசம் பெறுவோம்.

பிறரைக் கிறிஸ்துவின் வழியில்

வசனத்தால் தேற்றுவோம்.

2. இன்றுமிகும் துன்பம் துயரில்,

நமக்கும் பங்குள்ளதே.

தேவன் நம் உள்ளத்தைத் தேற்றுவார்,

நாம் அவர் சாட்சிகளே.

3. ஆறுதல் தரும் தேவனுக்கு

நன்றி தெரிவிக்கிறோம்.

நாம் சகித்து நிலைப்போமானால்,

நல் போஷாக்குப் பெறுவோம்.

4. இன்னல்கள் சந்தித்தாலும்

உண்டு மனசமாதானமும்

கிறிஸ்து ராஜாகற்பித்த சத்தியம்:

தேவ அன்பு அணைக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்