உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 28
  • எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • சபைக் கூட்டத்தை ஆசீர்வதியும்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 28

பாட்டு 28

எங்கள் கூட்டத்தை ஆசீர்வதியும்

(எபிரெயர் 10:24, 25)

1. யெகோவாவே ஜெபிக்கிறோம்,

ஆசீர்வாதம் பொழியும்.

கூட்டங்களுக்கெங்கள் நன்றி,

உம் ஆவி நிலைக்கட்டும்.

2. ஆவிக்குரிய தேவைகளை

வார்த்தையால் பூர்த்திசெய்யும்.

நாவு, மனம்பயிற்சித்து,

அன்பை வளர்த்தருளும்.

3. வணக்கத்திற்கான கூட்டம்,

பரிசுத்தத்தைக் காப்போம்.

உம்மைநன்றாக அறிந்து

தாழ்மையாக இருப்போம்.

4.கூட்டங்கள் ஆசீர்வதித்து

அமைதி அருள்வீரே.

உம் அரசுரிமை போற்றி

உம்மையே சேவிப்போமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்