உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 39
  • தேவ வீரர் முன்னேறுகின்றனர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ வீரர் முன்னேறுகின்றனர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 39

பாட்டு 39

தேவ வீரர் முன்னேறுகின்றனர்

(1 தீமோத்தேயு 6:12)

1. தேவவீரர் முன்னேற,

தம்பலம் காண்பிக்க.

யெகோவாவுக்குக் கனம்.

போற்றுவர் மாநாமம்

சேனை சிறியதென்றும்

சர்ப்பம் தாக்கினாலும்.

தம்கரத்தின் கீழ்வைப்பார்

எல்லாரையும் காப்பார்.

2. யெகோவாவின் நாள் இது,

போர் வேகம் பெற்றது.

தைரியமாய்ப் பேசவேண்டும்

ஏன் கலங்க வேண்டும்?

அவர் வெற்றி உறுதி,

வாக்குகள் உறுதி.

பின்வாங்காத வீரர்கள்

பலன் பெறுவார்கள்.

3. தேவனோடு செல்வோமே,

வெற்றி நிச்சயமே.

தேவ மகிமைக்காகப்

போர் புரிவோமாக!

தேவ மைந்தன் தலைவர்,

நேர்மையைக் காப்பவர்.

முன் செல்கிறாரே தாக்க.

நாமும் சேர்வோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்