உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 98
  • விசுவாசத்திற்குப் போராடுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசுவாசத்திற்குப் போராடுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • விசுவாசம்​—பலப்படுத்துகிற ஒரு குணம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 98

பாட்டு 98

விசுவாசத்திற்குப் போராடுதல்

(யூதா 3)

1. கிறிஸ்து முன்சொன்னதுபோன்று

பூமியிலே பொல்லாப்பு.

மாந்தர் அன்பு தணிந்தது,

விசுவாசம் தாழ்ந்தது.

நாமோ விசுவாசம்கொள்வோம்;

திடனாய்ப் போராடுவோம்.

ஏற்போம் பூர்வ சபைபோன்று

தேவ வார்த்தையை இன்று.

2. நம்பிக்கையில் பலப்பட்டோம்.

பிசாசுக்கிடம் கொடோம்.

படிப்பு, ஜெபம், ஊழியத்தை,

நமது விசுவாசத்தை,

உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.

ஐயம், பயம் நீக்குவோம்.

பிறர்பலப்படுத்துவோம்,

நிலைக்க உதவுவோம்.

3. எல்லாவித ஊழியம் செய்வோம்.

விசுவாசப் போர் செய்வோம்;

இவ்வொழுங்கு முடியுமே.

சாட்சியாயிருப்போமே.

தேவநாமம் ஓங்கிடுமே.

துன்மார்க்கம் நீங்கிடுமே.

தேவராஜாங்கம் மூலமே

நாம் இரட்சிப்படைவோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்