பாடல் 30
யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
1. யெ-கோ-வா தே-வன் ஆட்-சி விண்-ணில் ஆ-ரம்-பித்-த-தே,
ரா-ஜா-பி-ஷே-கம் ந-டை-பெற்-ற-தே!
சிம்-மா-ச-னத்-தில் உள்-ளார் ரா-ஜா, ஏ-சு க்றிஸ்-து-வே;
பா-டு-வோம் ம-கிழ்ந்-து நாம் ஏ-க-மா-க-வே!
(பல்லவி)
விண் ஆட்-சி-யே, நீ என்-ன செய்-வாய்?
நீ-தி, நன்-மை செய்-தி-டு-வாய்.
இன்-னும் என்-ன நீ செய்-தி-டு-வாய்?
நித்-ய வாழ்-வு தந்-தி-டு-வாய்.
பே-ர-ர-சர் யெ-கோ-வா-வை
எல்-லோ-ரும் பு-கழ்-வோ-மே!
2. சீக்-கி-ரம் அர்-ம-கெ-தோன் பூ-மி-யில் மூண்-டி-டு-மே,
சாத்-தா-னின் லோ-கம் சாம்-ப-லா-கு-மே!
ஆ-க, நற்-செய்-தி சொல்-ல ஏற்-ற ச-ம-யம் இ-தே;
தே-வாட்-சி ஆ-த-ரிக்-க கா-ல-மும் இ-தே!
(பல்லவி)
விண் ஆட்-சி-யே, நீ என்-ன செய்-வாய்?
நீ-தி, நன்-மை செய்-தி-டு-வாய்.
இன்-னும் என்-ன நீ செய்-தி-டு-வாய்?
நித்-ய வாழ்-வு தந்-தி-டு-வாய்.
பே-ர-ர-சர் யெ-கோ-வா-வை
எல்-லோ-ரும் பு-கழ்-வோ-மே!
3. நம் தங்-க ரா-ஜன் ஏ-சு, நம் ரா-ஜா-தி ரா-ஜ-னே!
தே-வன் பே-ரில் ஆ-ளும் மா-ரா-ஜ-னே!
செங்-கோல் ஆட்-சி ஓங்-கு-மே ஆம், வெ-கு அண்-மை-யி-லே;
பொன்-னா-ன கா-லம் தோன்-றும் இவ்-வு-ல-கி-லே!
(பல்லவி)
விண் ஆட்-சி-யே, நீ என்-ன செய்-வாய்?
நீ-தி, நன்-மை செய்-தி-டு-வாய்.
இன்-னும் என்-ன நீ செய்-தி-டு-வாய்?
நித்-ய வாழ்-வு தந்-தி-டு-வாய்.
பே-ர-ர-சர் யெ-கோ-வா-வை
எல்-லோ-ரும் பு-கழ்-வோ-மே!
(காண்க: 2 சா. 7:22; தானி. 2:44; வெளி. 7:15.)