உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூலை பக். 4
  • ஒரு வருஷம் முயற்சி செய்து பாருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு வருஷம் முயற்சி செய்து பாருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • பயனியர்கள் தங்களையே அளித்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • “நீங்கள் ஒரு நல்ல பயனியர் ஆகலாம்!”
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்!
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூலை பக். 4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஒரு வருஷம் முயற்சி செய்து பாருங்கள்

இரண்டு சகோதரர்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒருவரிடம் வசனத்தை காட்டி பேசுகிறார்கள்

எதை முயற்சி செய்வது? ஒழுங்கான பயனியர் சேவையை! பயனியர் ஊழியம் செய்தால் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும்!—நீதி 10:22.

பயனியர் ஊழியம் செய்தால் . . .

  • திறமையாக ஊழியம் செய்ய கற்றுக்கொள்ளலாம், ஊழியத்தை சந்தோஷமாகவும் செய்யலாம்

  • யெகோவாவோடு உள்ள நட்பு இன்னும் பலப்படும். அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தால், அவருடைய அருமையான குணங்களைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ளலாம்

  • சொந்த விருப்பங்களைவிட யெகோவா எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு வாழ்க்கையில் முதல் இடம் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியை ருசித்துப் பார்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கலாம்.—மத் 6:33; அப் 20:35

  • வட்டார கண்காணியின் சந்திப்பின்போது நடக்கும் பயனியர் கூட்டத்திலும், வட்டார மாநாட்டுக்கு முன்பாக நடக்கும் பயனியர் கூட்டத்திலும், பயனியர் பள்ளியிலும் கலந்துகொள்ளலாம்

  • நிறைய பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்

  • சபையில் இருக்கும் நிறைய பேருடன் சேர்ந்து ஊழியம் செய்யலாம், அவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் உற்சாகம் கிடைக்கும்.—ரோ 1:11, 12

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்