பாடல் 76
யெகோவா, சமாதானத்தின் தேவன்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. தே-வன் யெ-கோ-வா-வே,
ச-மா-தா-ன ரா-ஜா-வே!
எங்-கள் ஜீ-வன் மீட்-டீர் நீ-ரே,
எ-ஜ-மான் உ-யி-ரா-லே!
நல்-ல க-னி த-ர
நல்-ல சூ-ழல் தா-ரு-மே,
உம் ஆ-ணை-கள் ப-ணி-வோ-மே,
ச-மா-தா-னம் தா-ரு-மே!
2. இந்-த உ-ல-கி-லே,
ச-மா-தா-னம் இல்-லை-யே;
ஆ-னால், எம்-மேல் பூப்-போல் வீ-சும்
ச-மா-தா-னத் தென்-ற-லே!
செய்-வோம் உம் சே-வை-யே,
உம் ஆ-சி த-ரு-வீ-ரே;
ச-மா-தா-ன சா-ரல்-தா-னே
பொ-ழி-யச் செய்-தி-டு-மே!
3. தே-வ சக்-தி பெற்-றோம்,
வே-த வார்த்-தை-கள் கற்-றோம்;
அந்-த-கா-ர உ-ல-கத்-தில்
வ-ழி நீர் காட்-டு-வீ-ரே!
தே-வா, உம் பா-தத்-தில்
தஞ்-ச-மே கி-டக்-கி-றோம்;
ச-மா-தா-ன ஆற்-றில்-தா-னே
நீ-ரா-டச் செய்-தி-டு-மே!
(காண்க: சங். 4:8; பிலி. 4:6, 7; 1 தெ. 5:23.)