பாடல் 127
தேவன் பெயர் தாங்கும் ஓர் இடம்
1. யெ-கோ-வா-வே, பாக்-யம் பெற்-றோ-மே,
ராஜ்-ய மன்-றம் கட்-டி-னோ-மே,
உ-மக்-கு அர்ப்-ப-ணிக்-கி-றோ-மே,
மாண்-பு, மாட்-சி சேர்க்-கி-றோ-மே!
எம் கை உ-மக்-குத் தந்-த-வை-யே
உம் கை அள்-ளித் தந்-த-வை-யே;
எம் சக்-தி, சம்-பத்-து எல்-லா-மே
உ-மக்-குச் ச-மர்ப்-ப-ண-மே!
(பல்லவி)
உ-மக்-கே இந்-த மன்-ற-மே,
உம் பேர் சொல்-லும் என்-று-மே!
அர்ப்-ப-ணம் செய்-கின்-றோம் இன்-றே,
இ-தை ஏற்-றுக்-கொள்-ளு-மே!
2. எம் தந்-தை-யே, இந்-த ஸ்த-ல-மே
கீர்த்-தி-யால் நி-ரம்-பட்-டு-மே;
தூ-பம் விண்-ணை நோக்-கி எ-ழட்-டும்,
நல்-லோர் இங்-கு வந்-தி-டட்-டும்.
உண்-மை வ-ழி-பாட்-டு இ-ட-மே,
ப-ரா-ம-ரிப்-போம் நன்-றா-க!
சாட்-சி வே-லைக்-கு என்-றென்-று-மே
நிற்-கும் நல்-ல சாட்-சி-யா-க!
(பல்லவி)
உ-மக்-கே இந்-த மன்-ற-மே,
உம் பேர் சொல்-லும் என்-று-மே!
அர்ப்-ப-ணம் செய்-கின்-றோம் இன்-றே,
இ-தை ஏற்-றுக்-கொள்-ளு-மே!
(காண்க: 1 இரா. 8:18, 27; 1 நா. 29:11-14; அப். 20:24.)