உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மார்ச் பக். 6
  • யாக்கோபு கல்யாணம் செய்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யாக்கோபு கல்யாணம் செய்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யாக்கோபுக்கு ஒரு பெரிய குடும்பம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மார்ச் பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 29-30

யாக்கோபு கல்யாணம் செய்கிறார்

29:18-28

ஒரு தம்பதி, ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்துகொண்டு, கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு பைபிள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

கல்யாணத்துக்குப் பிறகு, என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது யாக்கோபுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. ராகேலுக்கும் லேயாளுக்கும் இடையே போட்டி பொறாமை இருந்தது. (ஆதி 29:32; 30:1, 8) சோதனைக்கு மத்தியிலும் யெகோவா தன்னோடு இருந்ததை யாக்கோபு உணர்ந்தார். (ஆதி 30:29, 30, 43) காலப்போக்கில், அவருடைய வம்சத்தார் இஸ்ரவேல் தேசமாக ஆனார்கள்.​—ரூ 4: 11.

இன்றும், கல்யாணம் செய்பவர்களுக்குப் பிரச்சினைகள் வரும். (1கொ 7:28) ஆனால் யெகோவாவை நம்பியிருந்தால், பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால், கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.​—நீதி 3:5, 6; எபே 5:33.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்