பாடல் 1
யெகோவாவின் குணங்கள்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, மா-வல்-ல-வ-ரே,
ஜீ-வ ஊற்-று, ஒ-ளி வெள்-ளம் நீ-ரே.
உம் வல்-ல-மை ப-டைப்-பில் கண்-டோ-மே,
உம் நா-ளில் இன்-னும் காண்-போ-மே!
2. நீ-தி ரா-ஜா என்-றென்-றும் நீ-ரே;
நீ-தி-மா-றா சட்-டங்-கள் தந்-தீ-ரே.
வே-தத்-தில் உம் ஞா-னம் மின்-னி-டு-தே,
அ-றி-வொ-ளி வீ-சி-டு-தே!
3. உம் அன்-புக்-கு நி-கர் இல்-லை-யே;
உம் ஈ-வுக்-கு அ-ள-வே இல்-லை-யே!
உம் பெ-ய-ரைப் ப-றை-சாற்-று-வோ-மே,
உம் கு-ணங்-கள் போற்-று-வோ-மே!
(காண்க: சங். 36:9; 145:6-13; யாக். 1:17.)