உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 20
  • அருமை மகனையே தந்தீர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அருமை மகனையே தந்தீர்கள்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • ஒரே மகனையே தந்தீர்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 20

பாடல் 20

அருமை மகனையே தந்தீர்கள்!

(1 யோவான் 4:9)

  1. 1. யெ-கோ-வா, எம் தே-வா,

    திக்-கற்-று நின்-றோ-மே.

    ம-க-னைக் கொ-டுத்-தீர்

    மீட்-பு-வி-லை-யாய்!

    எம் வாழ்க்-கை எல்-லா-மே,

    உம் கை-யில் தந்-தோ-மே!

    உம் அன்-பை எந்-நா-ளும்

    எல்-லோ-ருக்-கும் சொல்-வோம்!

    (பல்லவி)

    ஒ-ரே ம-க-னை-யே,

    தந்-தீர் எங்-க-ளுக்-கே!

    நன்-றி பொங்-க என்-று-மே,

    சந்-தோ-ஷ கீ-தம் பா-டு-வோம்.

  2. 2. உம் அன்-பு, நற்-பண்-பு,

    எம்-மை ஈர்க்-கின்-ற-தே!

    உம் மா-பேர், உம் நட்-பை

    போற்-று-கின்-றோ-மே!

    ம-க-னின் உ-யி-ரே

    ஈ-டில்-லா ப-ரி-சே!

    எம் ஜீ-வன் மீட்-க-வே

    தன் ஜீ-வன் தந்-தா-ரே!

    (பல்லவி)

    ஒ-ரே ம-க-னை-யே,

    தந்-தீர் எங்-க-ளுக்-கே!

    நன்-றி பொங்-க என்-று-மே,

    சந்-தோ-ஷ கீ-தம் பா-டு-வோம்.

    (முடிவான வரிகள்)

    யெ-கோ-வா தே-வ-னே, சொல்-கின்-றோம் நன்-றி-யே!

    அ-ரு-மை ம-க-னைத் தந்-தீர் கோ-டி நன்-றி-யே!

(பாருங்கள்: யோவா. 3:16; 15:13.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்