உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 46
  • யெகோவாவே, நன்றி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவே, நன்றி!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • யெகோவாவே, உமக்கு நன்றி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவே, உமக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • என் ஜெபம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • மறக்காமல் நன்றி சொல்கிறாயா?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 46

பாடல் 46

யெகோவாவே, நன்றி!

(1 தெசலோனிக்கேயர் 5:18)

  1. 1. யெ-கோ-வா உங்-கள், தாய்-போன்-ற அன்-பா-லே,

    நா-ளும் என் ஜீ-வன் காத்-தீ-ரே நன்-றி!

    உள்-ளம், மௌ-னத்-தில் சொல்-கின்-ற வார்த்-தை-கள்,

    நீங்-கள் ஆ-சை-யாய் கேட்-பீ-ரே நன்-றி!

  2. 2. யா-வே, உம் பே-ரை எல்-லோர்க்-கும் நான் சொல்-ல,

    ஈ-டில்-லா பாக்-யம் தந்-தீ-ரே நன்-றி!

    உங்-கள் வார்த்-தை-கள் என் நெஞ்-சில் வைத்-தீ-ரே,

    வாழ்-வில் வண்-ணங்-கள் சேர்த்-தீ-ரே நன்-றி!

  3. 3. கண்-ணீர் இல்-லா-மல் என்-றென்-றும் நான் வா-ழ,

    மைந்-தன் ஜீ-வ-னை தந்-தீ-ரே நன்-றி!

    எல்-லை இல்-லா-மல் நீர் காட்-டும் அன்-பிற்-கு,

    வா-ழும் நா-ளெல்-லாம் சொல்-வே-னே நன்-றி!

(பாருங்கள்: சங். 50:14; 95:2; 147:7; கொலோ. 3:15.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்