உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 150
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • மீட்படைய தேவனை நாடுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 150

பாடல் 150

மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

(செப்பனியா 2:3)

  1. 1. தேவ மகன் வர

    தேசங்கள் எதிர்க்குமோ?

    தூசெல்லாம் சேர்ந்து காற்றினை,

    கைகோர்த்து வென்றிடுமோ?

    இல்லாமல் போகுமே!

    அந்நேரம் நெருங்குதே!

    தேசங்கள் காலம்தான் முடிந்தே,

    விண்ணாட்சி தோன்றியதே!

    (பல்லவி)

    தேடுவோமே தேவனையே,

    நாடுவோமே அவரையே!

    நீதியைத் தேடி, 

    உண்மையை நாடி,

    தேவனின் பக்கம் நிற்போமே;

    மாவல்ல தேவன் கையாலே

    மீட்பைக் காண்போமே!

  2. 2. நற்செய்தி சொல்கிறோம்

    நல் வாய்ப்பு தருகிறோம்

    வேண்டும், வேண்டாம் என்பதெல்லாம்

    கேட்போரின் கைகளில்தான்.

    சோதனைத் தீயிலே

    நாம் சோர்ந்திட வேண்டுமா?

    தேவன்தான் நம் அடைக்கலமே,

    கேட்பார் நம் விண்ணப்பமே!

    (பல்லவி)

    தேடுவோமே தேவனையே,

    நாடுவோமே அவரையே!

    நீதியைத் தேடி, 

    உண்மையை நாடி,

    தேவனின் பக்கம் நிற்போமே;

    மாவல்ல தேவன் கையாலே

    மீட்பைக் காண்போமே!

(பாருங்கள்: 1 சா. 2:9; சங். 2:2, 3, 9; நீதி. 2:8; மத். 6:33.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்