உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 18
  • மீட்புவிலைக்கு நன்றி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மீட்புவிலைக்கு நன்றி!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • மீட்புவிலைக்காக நன்றி!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • அருமை மகனையே தந்தீர்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • எங்கள் சந்தோஷம் நீரே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஒரே மகனையே தந்தீர்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 18

பாடல் 18

மீட்புவிலைக்கு நன்றி!

(லூக்கா 22:20)

  1. 1. என் நெஞ்சின் நன்றியை

    உம் பாதம் வைக்கின்றேன்.

    உம் பேரன்பால் இந்தப்

    பாவியும் வாழுகின்றேன்.

    உம் மைந்தன் ஆருயிர்

    எனக்கே தந்தீரே,

    மாபெரும் தியாகம் செய்தீரே

    என் யெகோவாவே!

    (பல்லவி)

    தன் உயிர் தந்து காத்தாரே!

    தன் ரத்தம் சிந்தி மீட்டாரே!

    என் உயிர் பொங்க நன்றி சொல்லியே,

    நான் வாழ்வேனே!

  2. 2. தயங்காமல் தன்னை

    உயிர் தியாகம் செய்தார்.

    குறைகள் இல்லா தன்

    வாழ்வையே ஏசு தந்தார்.

    கண்ணீரில் நீந்தும்

    எம்மை மீட்க வந்தாரே,

    காயங்கள் தாங்கியே

    எம்மை வாழ வைத்தாரே!

    (பல்லவி)

    தன் உயிர் தந்து காத்தாரே!

    தன் ரத்தம் சிந்தி மீட்டாரே!

    என் உயிர் பொங்க நன்றி சொல்லியே,

    நான் வாழ்வேனே!

(பாருங்கள்: எபி. 9:13, 14; 1 பே. 1:18, 19)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்