உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 88
  • வழிகாட்டுங்கள் என் தேவனே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வழிகாட்டுங்கள் என் தேவனே!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உம் வழிகளை எனக்குப் போதிப்பீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சத்தியத்தை நெஞ்சில் வாங்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சத்யத்தை நெஞ்சில் வை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 88

பாடல் 88

வழிகாட்டுங்கள் என் தேவனே!

(சங்கீதம் 25:4)

  1. 1. என் மேய்ப்-பர் யெ-கோ-வா என்-னை அ-ழைத்-தே

    சேர்த்-து-கொண்-டார் ஆ-சை-யா-க-வே!

    என் தே-வை கண்-டு தன் வே-தம் தந்-தா-ரே

    என் கால்-க-ளின் தீ-பம் தந்-தா-ரே!

    (பல்லவி)

    வாழ்-நா-ளெல்-லாம் நல் எண்-ணம் தா-ருங்-கள்

    நீர் சொல்-லும் யா-வும் கேட்-க செய்-யுங்-கள்

    உம் பிள்-ளை-யாய் சத்-யத்-தின் பா-தை-யில்,

    என் வாழ்-வின் ஓட்-டம் வெல்-ல செய்-யுங்-கள்.

  2. 2. உம் பேர் பு-க-ழ ஆ-வ-லாய் வந்-தே-னே,

    உம் ஞா-னத்-தால் என் தா-கம் தீர்ப்-பேன்!

    உம் பா-சம் ஒன்-றே என் வாழ்-வின் வே-ரா-கும்,

    உம் வார்த்-தை-கள் வான் ம-ழை-யா-கும்!

    (பல்லவி)

    வாழ்-நா-ளெல்-லாம் நல் எண்-ணம் தா-ருங்-கள்

    நீர் சொல்-லும் யா-வும் கேட்-க செய்-யுங்-கள்

    உம் பிள்-ளை-யாய் சத்-யத்-தின் பா-தை-யில்,

    என் வாழ்-வின் ஓட்-டம் வெல்-ல செய்-யுங்-கள்.

(பாருங்கள்: யாத். 33:13; சங். 1:2; 119:27, 35, 73, 105.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்