பாடல் 47
தினமும் ஜெபம் செய்வாய்
1. என்-றும் யெ-கோ-வா ஜெ-பம் கேட்-பா-ரே
உள்-ளத்-தின் எண்-ணங்-கள் ஊற்-ற-லா-மே
மா-பெ-ரும் பாக்-யம் வே-றே-தும் உண்-டோ?
நண்-ப-ராய் தே-வ-னை நம்-பு-வா-யே
நீ ஜெ-பம் செய்-வாய் என்-றும்!
2. வா-ழும் ஒவ்-வோர் நா-ளும் நன்-றி சொல்-வாய்
பா-வத்-தின் பா-ரத்-தை கொட்-டி தீர்ப்-பாய்
தே-வன் நம் தஞ்-சம், ம-றந்-தி-டா-தே!
மண் என்-று எண்-ணி-யே மன்-னிப்-பா-ரே
நீ ஜெ-பம் செய்-வாய் என்-றும்!
3. சோ-கத்-தில் நீ மூழ்-கும் நே-ர-மெல்-லாம்
தந்-தை யெ-கோ-வா-வை தே-டு-வா-யே
கை-வி-ட-மாட்-டார், நீ அஞ்-சி-டா-தே!
கூ-ட-வே நின்-று காப்-பார் உன்-னை-யே
நீ ஜெ-பம் செய்-வாய் என்-றும்!
(பாருங்கள்: சங். 65:5; மத். 6:9-13; 26:41; லூக். 18:1.)