தகவல் பெட்டி 5அ
“மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா?”
அச்சடிக்கப்பட்ட பிரதி
ஆலயத்திலும் அதன் பிரகாரத்திலும் எசேக்கியேல் பார்த்த அருவருப்பான நான்கு காரியங்கள். (எசே. 8:5-16)
1. எரிச்சல் மூட்டுகிற சிலை
2. பெரியோர்களில் 70 பேர் பொய்க் கடவுள்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்
3. ‘பெண்கள் . . . தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள்’
4. 25 ஆண்கள் ‘சூரியனைக் கும்பிடுகிறார்கள்’