உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 ஜனவரி பக். 10
  • பிப்ரவரி 2-8

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 2-8
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 ஜனவரி பக். 10

பிப்ரவரி 2-8

ஏசாயா 30-32

பாட்டு 8; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவின் இறக்கைகளின் கீழ் பாதுகாப்பாக இருங்கள்

(10 நிமி.)

பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுபோல் யெகோவா தன் மக்களைப் பாதுகாக்கிறார் (ஏசா 31:5; w01 11/15 பக். 16 பாரா 7)

உங்களைப் பாதுகாக்கவும் உங்களுக்கு உதவி செய்யவும் யெகோவா யாரைப் பயன்படுத்துகிறாரோ, அவர்களோடு நெருங்கி இருங்கள் (ஏசா 32:1, 2; w24.01 பக். 24 பாரா 13)

யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்கு பலமும் நம்பிக்கையும் கிடைக்கும் (ஏசா 32:16-18; w23.10 பக். 17 பாரா 19)

ஒரு கழுகு அதன் கூட்டுக்கு பக்கத்திலிருக்கும் மரக்கிளையின் விளிம்பில் உட்கார்ந்து அதன் இரண்டு குஞ்சுகளையும் பாதுகாக்கிறது.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 30:20 —“வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும்” என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் என்ன? (it “ரொட்டி” பாரா 6)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 31:1-9 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து கவலைப்படும் ஒருவரிடம் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 5 குறிப்பு 5)

6. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 157

7. “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்”—சில காட்சிகள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • உண்மையான நீதியைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?—ஏசா 32:17.

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 58-59

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 133; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்