பிப்ரவரி 9-15
ஏசாயா 33-35
பாட்டு 3; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “அவர்தான் உன் காலங்களை நிலைப்படுத்துகிறார்”
(10 நிமி.)
புயல் மாதிரி பிரச்சினைகள் வரும்போது உறுதியாக இருக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள் (ஏசா 33:6அ; w24.01 பக். 22 பாரா. 7-8)
யெகோவாவிடம் ஞானத்தையும் அறிவையும் தரும்படி கேளுங்கள், நல்ல முடிவுகளை எடுங்கள் (ஏசா 33:6ஆ; w21.02 பக். 29 பாரா. 10-11)
யெகோவாவை நம்பியிருங்கள், ஏசாயா 33:24 நிறைவேறுவதைப் பாருங்கள் (ip-1 பக். 352-355 பாரா. 21-22)
ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 35:8—இன்று “பரிசுத்தமான வழி” எது? (w23.05 பக். 16 பாரா 8)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 35:1-10 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபரைக் கூட்டத்துக்கு அழையுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
6. பேச்சு
(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 15—பொருள்: நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்லித்தருகிறது. (th படிப்பு 14)
பாட்டு 41
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 60-61