உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மார்ச் பக். 4-5
  • மார்ச் 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மார்ச் பக். 4-5

மார்ச் 16-22

ஏசாயா 45-47

பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “நானே கடவுள், என்னைப் போல யாருமே இல்லை”

(10 நிமி.)

நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள் பாபிலோனைவிட்டு போகிறார்கள்.

யெகோவாவைப் போல யாருமே இல்லை (ஏசா 46:9; w20.06 பக். 5 பாரா 14)

யெகோவாவின் விருப்பம் நிறைவேறுவதை யாராலும் அல்லது எதனாலும் தடுக்கவே முடியாது (ஏசா 46:10, 11; cl பக். 42 பாரா 14; it “பாபிலோனிலிருந்து திரும்பி வருதல்” பாரா 1)

பொய்த் தெய்வங்கள் அல்லது பணம் பொருள்மேல் நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் (ஏசா 46:6, 7; w99 5/15 பக். 14 பாரா. 18-19)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 46:10—ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வார்கள் என்று யெகோவாவுக்கு “ஆரம்பத்திலிருந்தே” தெரியுமா? (w11 7/1 பக். 12 பாரா. 2-3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 45:1-11 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். கிறிஸ்தவராக இல்லாத ஒருவருக்கு நினைவுநாள் நிகழ்ச்சியைப் பற்றி விளக்குங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் பார்த்த நபர் நினைவுநாள் அழைப்பிதழை வாங்கிக்கொண்டார். அவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 19 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 38

7. யெகோவாவால் மட்டும்தான் நமக்கு எப்போதுமே உதவி செய்ய முடியும்

(7 நிமி.) கலந்துபேசுங்கள்.

நமக்குப் பிரச்சினைகள் வரும்போது, உதவிக்காக நம்முடைய கடவுளான யெகோவாவை மட்டும்தான் நாம் முழுமையாக நம்பியிருக்க முடியும்.—எபி 13:5, 6.

சங்கீதம் 55:22-ஐ வாசியுங்கள். பிறகு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

படங்களின் தொகுப்பு: பிரச்சினைகளை அனுபவிக்கும் சகோதர சகோதரிகள். 1. வேலை பறிபோனதால் மனமுடைந்துபோன ஒரு சகோதரர் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கிறார். 2. சிறையில் இருக்கும் ஒரு சகோதரரை ஒரு அதிகாரி விசாரிக்கிறார். 3. உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் தன் கணவனுடைய படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து ஒரு சகோதரி அமைதியாக ஜெபம் செய்கிறார். 4. இயற்கைப் பேரழிவில் உயிர்பிழைத்த ஒரு தம்பதி சோகமாக நிற்கிறார்கள்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும், நாம் யெகோவாமேல் நம்பிக்கை காட்டுவதற்கான ஒரு வழியைப் பற்றியும், அவர் நமக்கு உதவி செய்கிற ஒரு வழியைப் பற்றியும் எழுதுங்கள்.

  • நமக்கு வேலை பறிபோய்விடுகிறது அல்லது குடும்பத்தைக் கவனிக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்

  • கூட்டங்களில் கலந்துகொள்வதையும் ஊழியம் செய்வதையும் அதிகாரிகள் தடுக்கிறார்கள்

  • மோசமான உடல்நலப் பிரச்சினைகளோடு போராடுகிறோம்

  • இயற்கைப் பேரழிவு, அன்பானவரை மரணத்தில் பறிகொடுப்பது போன்ற ஏதோவொரு சோக சம்பவத்தால் கஷ்டப்படுகிறோம்

8. 2026 உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வேலையின் அப்டேட்

(8 நிமி.) பேச்சு.

வீடியோவைக் காட்டுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 70-71

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 148; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்