சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல்.
131 யெகோவாவே, என் உள்ளத்தில் கர்வம் இல்லை.
என் கண்களில் ஆணவம் இல்லை.+
பெரிய காரியங்களுக்காக நான் ஆசைப்படுவதில்லை.
என் வரம்புக்கு மிஞ்சிய காரியங்களுக்காகவும் நான் ஆசைப்படுவதில்லை.+