உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 10
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • சிறிய சுருளை வைத்திருக்கிற பலமுள்ள தேவதூதர் (1-7)

        • “இனியும் தாமதமாகாது” (6)

        • பரிசுத்த ரகசியம் நிறைவேற்றப்படும் (7)

      • சிறிய சுருளை யோவான் சாப்பிடுகிறார் (8-11)

வெளிப்படுத்துதல் 10:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அவரைச் சுற்றி.”

  • *

    நே.மொ., “பாதங்கள்.”

இணைவசனங்கள்

  • +மத் 17:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 155

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 19

    9/1/1989, பக். 14

வெளிப்படுத்துதல் 10:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 155-156

    காவற்கோபுரம்,

    9/1/1989, பக். 14

வெளிப்படுத்துதல் 10:3

இணைவசனங்கள்

  • +வெளி 5:5
  • +யாத் 19:16; வெளி 4:5; 11:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 156-157

    காவற்கோபுரம்,

    9/1/1989, பக். 19

வெளிப்படுத்துதல் 10:4

இணைவசனங்கள்

  • +வெளி 10:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 157

    காவற்கோபுரம்,

    9/1/1989, பக். 19

வெளிப்படுத்துதல் 10:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 157

வெளிப்படுத்துதல் 10:6

இணைவசனங்கள்

  • +சங் 90:2; வெளி 4:9
  • +யாத் 20:11; நெ 9:6; சங் 146:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 157

வெளிப்படுத்துதல் 10:7

இணைவசனங்கள்

  • +வெளி 8:6
  • +வெளி 11:15
  • +மாற் 4:11
  • +ஆமோ 3:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 157-158, 171

    காவற்கோபுரம்,

    8/1/1990, பக். 23-24

    4/1/1989, பக். 19

    12/1/1988, பக். 19-20

வெளிப்படுத்துதல் 10:8

இணைவசனங்கள்

  • +வெளி 10:4
  • +வெளி 10:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 158-160

வெளிப்படுத்துதல் 10:9

இணைவசனங்கள்

  • +எசே 2:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 3

    வெளிப்படுத்துதல், பக். 158-160

வெளிப்படுத்துதல் 10:10

இணைவசனங்கள்

  • +எரே 15:16
  • +சங் 119:103; எசே 3:1-3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 3

    வெளிப்படுத்துதல், பக். 158-160

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 19

    9/1/1989, பக். 14-15

வெளிப்படுத்துதல் 10:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 158-160

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 10:1மத் 17:1, 2
வெளி. 10:3வெளி 5:5
வெளி. 10:3யாத் 19:16; வெளி 4:5; 11:19
வெளி. 10:4வெளி 10:8
வெளி. 10:6சங் 90:2; வெளி 4:9
வெளி. 10:6யாத் 20:11; நெ 9:6; சங் 146:6
வெளி. 10:7வெளி 8:6
வெளி. 10:7வெளி 11:15
வெளி. 10:7மாற் 4:11
வெளி. 10:7ஆமோ 3:7
வெளி. 10:8வெளி 10:4
வெளி. 10:8வெளி 10:1, 2
வெளி. 10:9எசே 2:8
வெளி. 10:10எரே 15:16
வெளி. 10:10சங் 119:103; எசே 3:1-3
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 10:1-11

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

10 பலமுள்ள இன்னொரு தேவதூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவருக்கு உடையாக* இருந்தது; அவருடைய தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவருடைய முகம் சூரியனைப் போலவும்,+ அவருடைய கால்கள்* நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன; 2 விரிக்கப்பட்ட ஒரு சிறிய சுருள் அவருடைய கையில் இருந்தது. அவர் தன்னுடைய வலது காலைக் கடலின் மீதும், இடது காலைப் பூமியின் மீதும் வைத்தார். 3 பின்பு, சிங்கம் கர்ஜிப்பதுபோல்+ உரக்கச் சத்தம் போட்டார். அப்படி அவர் சத்தம் போட்டபோது, ஏழு இடிகளின் குரலைக்+ கேட்டேன்.

4 ஏழு இடிகள் பேசியபோது, அவற்றை நான் எழுதப்போனேன். ஆனால், பரலோகத்திலிருந்து ஒரு குரல்,+ “ஏழு இடிகள் சொன்னதை முத்திரை போடு; அவற்றை எழுதாதே” என்று சொல்வதைக் கேட்டேன். 5 கடலின் மீதும் பூமியின் மீதும் நின்றுகொண்டிருந்த அந்தத் தேவதூதர் வானத்தை நோக்கித் தன்னுடைய வலது கையை உயர்த்தினார். 6 என்றென்றும் வாழ்கிறவரும்,+ வானத்தையும் அதில் இருக்கிறவற்றையும் பூமியையும் அதில் இருக்கிறவற்றையும் கடலையும் அதில் இருக்கிறவற்றையும் படைத்தவருமான+ கடவுளின் பெயரில் அவர் ஆணையிட்டு, “இனியும் தாமதமாகாது. 7 ஏழாவது தேவதூதர்+ தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களில்,+ கடவுளுடைய பரிசுத்த ரகசியம்+ நிறைவேற்றப்படும். இதுதான் கடவுள் தன்னுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்த நல்ல செய்தி”+ என்று சொன்னார்.

8 பரலோகத்திலிருந்து நான் கேட்ட குரல்+ மறுபடியும் என்னிடம், “கடலின் மீதும் பூமியின் மீதும் நிற்கிற தேவதூதரின் கையில் இருக்கிற விரிக்கப்பட்ட சுருளை நீ போய் வாங்கிக்கொள்”+ என்று சொன்னது. 9 அதன்படியே நான் அந்தத் தேவதூதரிடம் போய், அந்தச் சிறிய சுருளைக் கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர், “இதை வாங்கிச் சாப்பிடு;+ இது உன் வாயில் தேன்போல் இனிக்கும், ஆனால் உன் வயிற்றில் கசக்கும்” என்று சொன்னார். 10 நான் அந்தத் தேவதூதரின் கையிலிருந்த சிறிய சுருளை வாங்கிச் சாப்பிட்டேன்;+ அது என்னுடைய வாயில் தேன்போல் இனித்தது;+ ஆனால், அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் என் வயிற்றில் கசப்பாக இருந்தது. 11 அப்போது, “பல இனத்தினரையும் தேசத்தினரையும் மொழியினரையும் ராஜாக்களையும் பற்றி நீ மறுபடியும் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்