-
யாத்திராகமம் 28:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அவர்கள் செய்ய வேண்டிய உடைகள் இவைதான்: மார்ப்பதக்கம்,+ ஏபோத்,+ கையில்லாத அங்கி,+ கட்டம்போட்ட அங்கி, தலைப்பாகை,+ இடுப்புக்கச்சை.+ உன் அண்ணன் ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக இந்தப் பரிசுத்த உடைகளை அவர்கள் செய்ய வேண்டும். 5 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை* ஆகியவற்றால் செய்ய வேண்டும்.
-