6 அதோடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபையும் அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.+ திறமைசாலிகள் எல்லாருக்கும் நான் ஞானத்தைக் கொடுப்பேன். அதனால், நான் உனக்குச் சொன்னபடியே அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள்.+
41 வழிபாட்டுக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக நன்றாய் நெய்யப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்குப் பரிசுத்த அங்கிகள்,+ குருமார்களாகச் சேவை செய்ய அவருடைய மகன்களுக்கு அங்கிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.