உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • பத்துக் கட்டளைகள் (1-17)

      • இஸ்ரவேலர்களை நடுநடுங்க வைக்கும் காட்சிகள் (18-21)

      • வணக்கம் சம்பந்தமான அறிவுரைகள் (22-26)

யாத்திராகமம் 20:1

இணைவசனங்கள்

  • +உபா 5:22; அப் 7:38

யாத்திராகமம் 20:2

இணைவசனங்கள்

  • +உபா 5:6; ஓசி 13:4

யாத்திராகமம் 20:3

இணைவசனங்கள்

  • +உபா 5:7-10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 22-23

யாத்திராகமம் 20:4

இணைவசனங்கள்

  • +லேவி 26:1; உபா 4:15, 16; ஏசா 40:25; அப் 17:29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 14

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 22-23

    ஏசாயா II, பக். 65-66

யாத்திராகமம் 20:5

இணைவசனங்கள்

  • +யாத் 23:24; 1கொ 10:20; 1யோ 5:21
  • +யாத் 34:14; மத் 4:10; லூ 10:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 29

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 14

    தூய வணக்கம், பக். 53, 164-165

    காவற்கோபுரம்,

    3/15/2010, பக். 28-29

    3/15/2004, பக். 27

    ஏசாயா II, பக். 65-66

யாத்திராகமம் 20:6

இணைவசனங்கள்

  • +பிர 12:13

யாத்திராகமம் 20:7

இணைவசனங்கள்

  • +லேவி 19:12
  • +லேவி 24:15, 16; உபா 5:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    3/8/1999, பக். 26-27

    கடவுளைத் தேடி, பக். 228

யாத்திராகமம் 20:8

இணைவசனங்கள்

  • +யாத் 16:23; 31:13, 14; உபா 5:12-14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1998, பக். 18

யாத்திராகமம் 20:9

இணைவசனங்கள்

  • +யாத் 23:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1998, பக். 18

யாத்திராகமம் 20:10

இணைவசனங்கள்

  • +யாத் 16:29; 34:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1998, பக். 18

யாத்திராகமம் 20:11

இணைவசனங்கள்

  • +ஆதி 2:2

யாத்திராகமம் 20:12

இணைவசனங்கள்

  • +யாத் 21:15; லேவி 19:3; நீதி 1:8
  • +உபா 5:16; மத் 15:4; எபே 6:2, 3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரைகள் 130, 164

    பைபிள் வசனங்களின் விளக்கம், கட்டுரை 7

    விழித்தெழு!,

    12/8/2003, பக். 24

யாத்திராகமம் 20:13

இணைவசனங்கள்

  • +ஆதி 9:6; உபா 5:17; யாக் 2:11; 1யோ 3:15; வெளி 21:8

யாத்திராகமம் 20:14

இணைவசனங்கள்

  • +ஆதி 39:7-9; உபா 5:18; நீதி 6:32; மத் 5:27, 28; ரோ 13:9; 1கொ 6:18; எபி 13:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2481

யாத்திராகமம் 20:15

இணைவசனங்கள்

  • +லேவி 19:11; உபா 5:19; மாற் 10:19; 1கொ 6:9, 10; எபே 4:28

யாத்திராகமம் 20:16

இணைவசனங்கள்

  • +லேவி 19:16; உபா 5:20; 19:16-19

யாத்திராகமம் 20:17

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஆண் அடிமையையும், பெண் அடிமையையும்.”

இணைவசனங்கள்

  • +உபா 5:21; மத் 5:28; ரோ 7:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்: பைபிள்—மீண்டு வந்த கதை,

    காவற்கோபுரம்,

    11/15/2006, பக். 24-25

    6/15/2006, பக். 23-24

    10/1/1997, பக். 13

யாத்திராகமம் 20:18

இணைவசனங்கள்

  • +யாத் 19:16; எபி 12:18, 19

யாத்திராகமம் 20:19

இணைவசனங்கள்

  • +அப் 7:38; கலா 3:19

யாத்திராகமம் 20:20

இணைவசனங்கள்

  • +உபா 8:2
  • +யோசு 24:14; யோபு 28:28; நீதி 1:7

யாத்திராகமம் 20:21

இணைவசனங்கள்

  • +உபா 5:5; சங் 97:2

யாத்திராகமம் 20:22

இணைவசனங்கள்

  • +உபா 4:36; நெ 9:13

யாத்திராகமம் 20:23

இணைவசனங்கள்

  • +அப் 17:29

யாத்திராகமம் 20:24

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நல்லுறவு.”

இணைவசனங்கள்

  • +உபா 12:5, 6; 2நா 6:6

யாத்திராகமம் 20:25

இணைவசனங்கள்

  • +உபா 27:5; யோசு 8:30, 31

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 20:1உபா 5:22; அப் 7:38
யாத். 20:2உபா 5:6; ஓசி 13:4
யாத். 20:3உபா 5:7-10
யாத். 20:4லேவி 26:1; உபா 4:15, 16; ஏசா 40:25; அப் 17:29
யாத். 20:5யாத் 23:24; 1கொ 10:20; 1யோ 5:21
யாத். 20:5யாத் 34:14; மத் 4:10; லூ 10:27
யாத். 20:6பிர 12:13
யாத். 20:7லேவி 19:12
யாத். 20:7லேவி 24:15, 16; உபா 5:11
யாத். 20:8யாத் 16:23; 31:13, 14; உபா 5:12-14
யாத். 20:9யாத் 23:12
யாத். 20:10யாத் 16:29; 34:21
யாத். 20:11ஆதி 2:2
யாத். 20:12யாத் 21:15; லேவி 19:3; நீதி 1:8
யாத். 20:12உபா 5:16; மத் 15:4; எபே 6:2, 3
யாத். 20:13ஆதி 9:6; உபா 5:17; யாக் 2:11; 1யோ 3:15; வெளி 21:8
யாத். 20:14ஆதி 39:7-9; உபா 5:18; நீதி 6:32; மத் 5:27, 28; ரோ 13:9; 1கொ 6:18; எபி 13:4
யாத். 20:15லேவி 19:11; உபா 5:19; மாற் 10:19; 1கொ 6:9, 10; எபே 4:28
யாத். 20:16லேவி 19:16; உபா 5:20; 19:16-19
யாத். 20:17உபா 5:21; மத் 5:28; ரோ 7:7
யாத். 20:18யாத் 19:16; எபி 12:18, 19
யாத். 20:19அப் 7:38; கலா 3:19
யாத். 20:20உபா 8:2
யாத். 20:20யோசு 24:14; யோபு 28:28; நீதி 1:7
யாத். 20:21உபா 5:5; சங் 97:2
யாத். 20:22உபா 4:36; நெ 9:13
யாத். 20:23அப் 17:29
யாத். 20:24உபா 12:5, 6; 2நா 6:6
யாத். 20:25உபா 27:5; யோசு 8:30, 31
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 20:1-26

யாத்திராகமம்

20 பின்பு கடவுள்,+

2 “எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்.+ 3 என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+

4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 5 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன். 6 ஆனால், என்னை நேசித்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு+ ஆயிரம் தலைமுறைவரை மாறாத அன்பைக் காட்டுவேன்.

7 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+

8 ஓய்வுநாளைப் புனித நாளாக+ அனுசரிக்க மறந்துவிடாதீர்கள். 9 உங்களுடைய எல்லா வேலைகளையும் ஆறு நாட்களுக்குச் செய்யுங்கள்.+ 10 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள். அன்றைக்கு நீங்களோ, உங்கள் மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்கள் ஊர்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ, உங்கள் மிருகமோ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 11 ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார்.

12 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+

13 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+

14 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+

15 நீங்கள் திருடக் கூடாது.+

16 நீங்கள் அடுத்தவனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.+

17 நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார்.

18 அப்போது, ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கத்தைக் கேட்டார்கள், மின்னல் வெட்டுவதைப் பார்த்தார்கள், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டார்கள், மலையிலிருந்து புகை எழும்புவதைப் பார்த்தார்கள். அதனால் நடுநடுங்கிப் போய், தூரத்தில் நின்றுகொண்டார்கள்.+ 19 பின்பு மோசேயிடம், “நீங்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். ஆனால் கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் செத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது”+ என்றார்கள். 20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார். 21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+

22 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் பரலோகத்திலிருந்து உங்களிடம் பேசியதை உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ 23 என்னைத் தவிர உங்களுக்கு வேறே தெய்வம் இருக்கக் கூடாது. அதனால், வெள்ளியிலோ தங்கத்திலோ உங்களுக்காகத் தெய்வங்களை உண்டாக்காதீர்கள்.+ 24 எனக்காக மண்ணினால் ஒரு பலிபீடத்தைச் செய்யுங்கள். அதன்மேல் உங்கள் ஆடுமாடுகளைத் தகன பலிகளாகவும் சமாதான* பலிகளாகவும் செலுத்துங்கள். நான் தேர்ந்தெடுக்கிற எல்லா இடங்களிலும் இப்படிச் செய்யுங்கள். அப்போது, என்னுடைய பெயரை எல்லாரும் அங்கே நினைத்துப் பார்ப்பார்கள்.+ நானும் அங்கே வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 நீங்கள் கற்களால் எனக்குப் பலிபீடம் கட்டும்போது, உளிகளால் செதுக்கிய கற்களை வைத்துக் கட்டக் கூடாது.+ கற்களின் மேல் உளி பட்டால் அவை தீட்டுப்பட்டுவிடும். 26 என்னுடைய பலிபீடத்தின் மேல் நீங்கள் ஏறிப்போகும்போது உங்கள் அந்தரங்க உறுப்புகள் தெரியக் கூடாது; அதனால், அதற்குப் படிக்கட்டுகள் வைக்காதீர்கள்’” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்