-
எண்ணாகமம் 16:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அப்போது மோசே, “என் இஷ்டப்படி நான் எதையும் செய்யவில்லை, யெகோவா சொன்னதைத்தான் செய்தேன். இனி நடக்கப்போவதை வைத்து அதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். 29 எல்லாரும் இயற்கையாகச் சாவதுபோல் இந்த ஆட்கள் செத்தால், எல்லாருக்கும் கிடைக்கிற தண்டனையே இந்த ஆட்களுக்கும் கிடைத்தால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அர்த்தம்.+
-