2 சாமுவேல் 12:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவன் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொண்டான், அதனால் நஷ்ட ஈடாக நான்கு ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும்”+ என்று நாத்தானிடம் சொன்னார். லூக்கா 19:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால் சகேயு எழுந்து நின்று, “எஜமானே, இதோ! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; மற்றவர்களிடமிருந்து அபகரித்ததையெல்லாம்* நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்”+ என்று சொன்னான்.
6 அவன் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொண்டான், அதனால் நஷ்ட ஈடாக நான்கு ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும்”+ என்று நாத்தானிடம் சொன்னார்.
8 ஆனால் சகேயு எழுந்து நின்று, “எஜமானே, இதோ! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; மற்றவர்களிடமிருந்து அபகரித்ததையெல்லாம்* நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்”+ என்று சொன்னான்.