யாத்திராகமம் 22:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பின்பு அவர், “ஒருவன் ஒரு மாட்டையோ ஆட்டையோ திருடி அதை வெட்டினால் அல்லது விற்றால், அந்த மாட்டுக்குப் பதிலாக 5 மாடுகளையும் அந்த ஆட்டுக்குப் பதிலாக 4 ஆடுகளையும்+ நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.
22 பின்பு அவர், “ஒருவன் ஒரு மாட்டையோ ஆட்டையோ திருடி அதை வெட்டினால் அல்லது விற்றால், அந்த மாட்டுக்குப் பதிலாக 5 மாடுகளையும் அந்த ஆட்டுக்குப் பதிலாக 4 ஆடுகளையும்+ நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.