-
யாத்திராகமம் 19:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஜனங்கள் தாண்டி வராதபடி மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்துவை. அதன்பின் நீ அவர்களிடம், ‘யாரும் இந்த மலைமேல் ஏறாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் அதன்மேல் கால் வைக்கவும் கூடாது. அப்படி யாராவது கால் வைத்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்படுவான். 13 அவனை யாரும் தொடக் கூடாது, கல்லையோ ஆயுதத்தையோ* எறிந்துதான் கொல்ல வேண்டும். மலையைத் தொடுவது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, கொல்லப்பட வேண்டும்’+ என்று சொல். ஆனால், ஊதுகொம்பின்* சத்தம் கேட்கும்போது+ எல்லாரும் மலைக்குப் பக்கத்தில் வரலாம்” என்றார்.
-