உபாகமம் 1:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+ யோசுவா 23:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காக இந்தத் தேசங்கள் எல்லாவற்றையும் தோற்கடித்ததை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்களுக்காகப் போர் செய்தார்.+
30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+
3 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காக இந்தத் தேசங்கள் எல்லாவற்றையும் தோற்கடித்ததை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்களுக்காகப் போர் செய்தார்.+