-
2 ராஜாக்கள் 14:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அனுபவித்த படுபயங்கரமான கொடுமைகளை யெகோவா பார்த்திருந்தார்.+ அவர்களுக்கு உதவி செய்ய யாருமே அங்கே மீதியிருக்கவில்லை, ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும்கூட இல்லை. 27 இந்தப் பூமியிலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்க மாட்டேன் என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருந்தார்.+ அதனால், யோவாசின் மகன் யெரொபெயாம் மூலம் அவர்களைக் காப்பாற்றினார்.+
-