உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அரண்மனை அதிகாரிகள் வஸ்தி ராணியிடம் போய் ராஜாவின் கட்டளையைச் சொன்னபோது, தன்னால் வர முடியாது என்று அவள் பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். அதைக் கேள்விப்பட்டதும் ராஜாவுக்குக் கோபமும் ஆத்திரமும் பற்றிக்கொண்டு வந்தது.

  • எஸ்தர் 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அகாஸ்வேரு ராஜாவின்+ ஆத்திரம் அடங்கியபோது, வஸ்தி செய்த குற்றத்தையும்+ அவளுக்குக் கொடுத்த தீர்ப்பையும்+ பற்றி அவர் நினைத்துப் பார்த்தார்.

  • எஸ்தர் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ராஜா மற்ற எல்லா பெண்களையும்விட எஸ்தரையே மிகவும் விரும்பினார். மற்ற எல்லா கன்னிப் பெண்களையும்விட அவள்மேல் அதிக பிரியமும் பாசமும் வைத்தார். அதனால் ராஜா அவளுக்குக் கிரீடம்* சூட்டி, வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்கினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்