-
எஸ்தர் 3:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 முதலாம் மாதம் 13-ஆம் நாளில் ராஜாவுடைய செயலாளர்கள்+ வரவழைக்கப்பட்டார்கள். ஆமான் ஆணையிட்ட எல்லாவற்றையும் அதிபதிகளுக்கும் மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் எல்லா இனத்தாரின் தலைவர்களுக்கும், அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அவர்கள் எழுதினார்கள்.+ அவை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு, அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்பட்டன.+
-
-
எஸ்தர் 3:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அவற்றை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக அமல்படுத்த வேண்டியிருந்தது. அந்த நாளுக்குத் தயாராவதற்காக அந்தச் சட்டத்தை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது.
-