உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 9:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 நான் இப்படி ஜெபம் செய்து, நானும் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டும், பரிசுத்த மலைக்குக்+ கருணை காட்டும்படி என் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொண்டும் இருந்தேன். 21 இப்படி ஜெபம் செய்துகொண்டு இருந்தபோதே, நான் முன்பு தரிசனத்தில் பார்த்த காபிரியேல்+ என்னிடம் வந்தார். அது மாலைநேர காணிக்கை செலுத்தும் சமயம். நான் சக்தியே இல்லாமல் மிகவும் களைப்பாக இருந்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்