16 அப்போது அவரிடம், “என்னோடு வா, யெகோவாவை எதிர்க்கிற யாரையும் நான் சகித்துக்கொள்ள மாட்டேன்+ என்பதை நீயே பார்”* என்று சொன்னார். யெகூ தன்னுடைய போர் ரதத்தில் யோனதாபைக் கூட்டிக்கொண்டு போனார்.
17 அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்”+ என்று எழுதப்பட்டிருக்கிற வசனத்தை அவருடைய சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.