சங்கீதம் 34:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இந்த எளியவன் கூப்பிட்டபோது யெகோவா கேட்டார். எல்லா இக்கட்டிலிருந்தும் என்னை விடுவித்தார்.+ சங்கீதம் 69:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஏனென்றால், ஏழைகளுடைய ஜெபத்தை யெகோவா கேட்கிறார்.+சிறைபிடிக்கப்பட்ட தன்னுடைய மக்களை அலட்சியம் செய்ய மாட்டார்.+
33 ஏனென்றால், ஏழைகளுடைய ஜெபத்தை யெகோவா கேட்கிறார்.+சிறைபிடிக்கப்பட்ட தன்னுடைய மக்களை அலட்சியம் செய்ய மாட்டார்.+