உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 10:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+

      அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+

  • சங்கீதம் 102:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழை எளியவர்களின் ஜெபத்தை அவர் கவனித்துக் கேட்பார்.+

      அவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் செய்ய மாட்டார்.+

  • ஏசாயா 66:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “எல்லாவற்றையும் என் கையால்தான் படைத்தேன்.

      நான்தான் உருவாக்கினேன்” என்று யெகோவா சொல்கிறார்.+

      “ஆனாலும், என் வார்த்தைக்குப் பயந்து நடக்கிற தாழ்மையுள்ள ஆட்களையும்,

      மனமுடைந்த ஆட்களையும்தான் நான் கண்ணோக்கிப் பார்ப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்