உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 27:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு,

      எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.+

  • பிரசங்கி 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 எப்போதும் வெள்ளை உடையை* உடுத்திக்கொள், உன் தலைக்குத் தவறாமல் எண்ணெய் வைத்துக்கொள்.+

  • உன்னதப்பாட்டு 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 என் காதலனுக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.

      அப்போது, என் கைகளில் பூசியிருந்த வெள்ளைப்போள எண்ணெய் சொட்டியது.

      என் விரல்களிலும் தாழ்ப்பாள் பிடிகளிலும் அது வடிந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்