உன்னதப்பாட்டு 6:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “என் காதலன் அவருடைய தோட்டத்துக்குப் போயிருக்கிறார்.நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குப் போயிருக்கிறார்.அழகிய தோட்டங்களின் நடுவே ஆடுகளை மேய்க்கப் போயிருக்கிறார்.லில்லிப் பூக்களைப் பறிக்கப் போயிருக்கிறார்.+
2 “என் காதலன் அவருடைய தோட்டத்துக்குப் போயிருக்கிறார்.நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குப் போயிருக்கிறார்.அழகிய தோட்டங்களின் நடுவே ஆடுகளை மேய்க்கப் போயிருக்கிறார்.லில்லிப் பூக்களைப் பறிக்கப் போயிருக்கிறார்.+