உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 “தரமான வாசனைப் பொருள்களை எடுத்துக்கொள். கெட்டியான வெள்ளைப்போளம்* 500 சேக்கல், வாசனையான லவங்கப்பட்டை 250 சேக்கல், வாசனையான வசம்பு 250 சேக்கல்,

  • யாத்திராகமம் 30:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இதையெல்லாம் பக்குவமாக* கலக்கி, அபிஷேகத் தைலத்தைத் தயாரி.+ அதுதான் பரிசுத்த அபிஷேகத் தைலம்.

  • எஸ்தர் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அந்தப்புரத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு, முதல் ஆறு மாதங்கள் வெள்ளைப்போள*+ தைலத்தாலும், அடுத்த ஆறு மாதங்கள் பரிமளத் தைலத்தாலும் விதவிதமான வாசனைத் தைலங்களாலும்+ அழகு சிகிச்சை* செய்யப்படும். அந்த 12 மாதங்களுக்குப் பின்பு ஒவ்வொரு பெண்ணாக அகாஸ்வேரு ராஜாவிடம் கொண்டுபோகப்படுவார்கள்.

  • சங்கீதம் 45:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 வெள்ளைப்போளம்,* அகில், கருவாய்ப்பட்டை ஆகியவற்றின் வாசனை உங்கள் உடைகளில் வீசுகிறது.

      யானைத்தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனையில் வாசிக்கப்படுகிற

      நரம்பிசைக் கருவிகளின் இசை உங்களைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது.

  • உன்னதப்பாட்டு 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 “தென்றல் வீசும் முன்பே, நிழல்கள் மறையும் முன்பே,

      வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி குன்றுக்கும் போவேன்.”+

  • உன்னதப்பாட்டு 5:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவரது கன்னங்கள் நறுமணச் செடிகளின் பாத்திகள்.+

      மணம் கமழ்கிற மூலிகைக் குவியல்கள்.

      அவரது உதடுகள் லில்லிப் பூக்கள்.

      அவரது உதடுகளிலிருந்து வெள்ளைப்போள எண்ணெய் சொட்டுகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்