எரேமியா 5:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும்எனக்குப் பெரிய துரோகம் செய்துவிட்டார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+ எரேமியா 9:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வனாந்தரத்தில் எனக்கு ஒரு சத்திரம் இருக்கக் கூடாதா? அப்போது, நான் என்னுடைய ஜனங்களை விட்டுவிட்டுப் போய்விடுவேனே!ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+நம்பியவரை ஏமாற்றுகிற கும்பலாக இருக்கிறார்கள்.
11 இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும்எனக்குப் பெரிய துரோகம் செய்துவிட்டார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.+
2 வனாந்தரத்தில் எனக்கு ஒரு சத்திரம் இருக்கக் கூடாதா? அப்போது, நான் என்னுடைய ஜனங்களை விட்டுவிட்டுப் போய்விடுவேனே!ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+நம்பியவரை ஏமாற்றுகிற கும்பலாக இருக்கிறார்கள்.