உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 48:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 உண்மையிலேயே, இதெல்லாம் உங்களுக்குத் தெரியவே தெரியாது.+

      முன்பு உங்கள் காது அடைக்கப்பட்டிருந்தது.

      நீங்கள் எல்லாரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று எனக்குத் தெரியும்.+

      பிறந்ததிலிருந்தே அடங்காதவர்கள் என்று பெயரெடுத்திருக்கிறீர்கள்.+

  • எரேமியா 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ‘ஆனால் இஸ்ரவேல் ஜனங்களே, கணவனுக்கு மனைவி துரோகம் செய்வதைப் போல எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

  • ஓசியா 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவர்கள் யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள்.+

      முறைகேடாகப் பிள்ளைகளைப் பெற்றார்கள்.

      அவர்களும் அவர்களுடைய நிலங்களும் ஒரு மாதத்துக்குள் அழிக்கப்படும்.

  • ஓசியா 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நீங்களோ அற்ப மனுஷர்களைப் போல ஒப்பந்தத்தை மீறினீர்கள்.+

      உங்கள் தேசத்திலே எனக்குத் துரோகம் செய்தீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்