7 புதிய திராட்சமது அழுது புலம்புகிறது; திராட்சைக் கொடி பட்டுப்போகிறது.+
சந்தோஷமாக இருந்தவர்கள் வேதனையில் பெருமூச்சு விடுகிறார்கள்.+
8 கஞ்சிராவின் சந்தோஷ ஒலி ஓய்ந்துவிட்டது.
குடித்துக் கும்மாளம் போடுகிறவர்களின் கூச்சல் நின்றுவிட்டது.
யாழின் மகிழ்ச்சி ஒலி அடங்கிவிட்டது.+