34 உண்மையில், தாவீது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை; அவரே இப்படிச் சொன்னார்: ‘யெகோவா* என் எஜமானிடம், 35 “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று சொன்னார்.’
13 அதோடு, தேவதூதர்களில் யாரிடமாவது, “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று அவர் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா?