18 அவர் எல்லாவற்றையும் உள்ளம் திறந்து சொல்லிவிட்டதை தெலீலாள் புரிந்துகொண்டவுடன், பெலிஸ்தியர்களின் தலைவர்களிடம் ஆள் அனுப்பி,+ “இந்தத் தடவை கண்டிப்பாக வந்துவிடுங்கள். அவன் உள்ளம் திறந்து ரகசியத்தைச் சொல்லிவிட்டான்” என்றாள். அதனால், பெலிஸ்தியர்களின் தலைவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.