உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 5:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+

      இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+

  • நாகூம் 1:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 அவருடைய கோபத்தால் மலைகள் அதிர்கின்றன.

      குன்றுகள் உருகுகின்றன.+

      அவருக்கு முன்னால் பூமி குலுங்கும்.

      அவர் உலகத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் உலுக்குவார்.+

  • ஆபகூக் 3:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 அவர் அசையாமல் நின்று பூமியை அதிர வைத்தார்,+

      ஒரு பார்வை பார்த்து தேசங்களை நடுநடுங்கச் செய்தார்.+

      காலம்காலமாக இருந்த மலைகள் நொறுங்கின.

      பழங்கால குன்றுகளும் தரைமட்டமாயின.+

      பூர்வ காலத்திலிருந்து அவர் செய்துவரும் செயல்களே இவை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்