உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 98:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 98 யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+

      ஏனென்றால், அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்.+

      அவருடைய பரிசுத்தமான வலது கை மீட்பைத் தந்திருக்கிறது.*+

  • சங்கீதம் 139:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 பிரமிக்க வைக்கும் விதத்தில் என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்!+

      அதனால் உங்களைப் புகழ்கிறேன்.

      உங்கள் செயல்கள் எல்லாமே அற்புதமானவை.+

      அது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.

  • வெளிப்படுத்துதல் 15:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 கடவுளுடைய அடிமையான மோசேயின் பாட்டையும்+ ஆட்டுக்குட்டியானவரின்+ பாட்டையும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்:

      “சர்வவல்லமையுள்ள கடவுளாகிய+ யெகோவாவே,* உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அதிசயமானவை.+ என்றென்றுமுள்ள ராஜாவே,+ உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்